
சொல்லாதீர்கள்,...
Posted by முனைவர் ம.பிரகாஷ்., | 0 comments |at 6:45 AM |

கவிஞர்களே சொல்லாதீர்கள் ,...
பெண்ணை நிலவு என்று,
அங்கு பலபேர் சென்று வருவதால் !,...
பெண்ணை தென்றல் என்று,
அது பலரை வருடி வருவதால் !,...
பெண்ணை நிலவு என்று,
அங்கு பலபேர் சென்று வருவதால் !,...
பெண்ணை தென்றல் என்று,
அது பலரை வருடி வருவதால் !,...
இசை ,.........
Posted by முனைவர் ம.பிரகாஷ்., | 3 comments |at 6:32 AM |

வாழ்வில் ஆன்மாவின் மீது படியும்
தூசியைத் துடைப்பதும் இசை,...
வாழ்வில் துன்பங்களை மறந்து
இனிமையை கொடுப்பதும் இசை,...
தூசியைத் துடைப்பதும் இசை,...
வாழ்வில் துன்பங்களை மறந்து
இனிமையை கொடுப்பதும் இசை,...
முத்தங்கள்,...
Posted by முனைவர் ம.பிரகாஷ்., | 1 comments |at 12:39 AM |

எதிர்பார்த்தாலும் கிடைக்காது,
எதிர்ப்பையும் ஏற்பது !
விலைக்கு கிடைக்காது,
விற்கவும் முடியாது !
கேட்டாலும் கிடைக்காது,
கேட்க்கவும் முடியாது !
மறக்கவும் முடியாது,
மறைக்கவும் முடியாது !
எதிர்பாராமல் கிடைக்கும்
முத்தங்கள் !!!
முதலாய் முதன் முதலாய்,
கிடைக்கும் முத்தங்கள் !!!,..
எதிர்ப்பையும் ஏற்பது !
விலைக்கு கிடைக்காது,
விற்கவும் முடியாது !
கேட்டாலும் கிடைக்காது,
கேட்க்கவும் முடியாது !
மறக்கவும் முடியாது,
மறைக்கவும் முடியாது !
எதிர்பாராமல் கிடைக்கும்
முத்தங்கள் !!!
முதலாய் முதன் முதலாய்,
கிடைக்கும் முத்தங்கள் !!!,..
கவிதையே,...
Posted by முனைவர் ம.பிரகாஷ்., | 1 comments | 29.10.08at 11:19 PM |

உனக்காக எழுதுகிறேன்,
உன்னை நினைத்து கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என்னை மறந்து கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என் உயிருள்ள கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என்னுள் பொய்யில்லா கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
கதையில்லா கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
வருத்தமில்லா கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என்னுயிர் கவிதையே !!!,...
உன்னை நினைத்து கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என்னை மறந்து கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என் உயிருள்ள கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என்னுள் பொய்யில்லா கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
கதையில்லா கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
வருத்தமில்லா கவிதை !
உனக்காக எழுதுகிறேன்,
என்னுயிர் கவிதையே !!!,...
சிந்தனை சிறகுகள்
Posted by முனைவர் ம.பிரகாஷ்., | 0 comments |at 11:10 PM |

மனிதன் சிந்திக்க
தொடங்கும் போது தான்,...
வெற்றிகளை சந்திக்க
தொடங்குகிறான்,...
சிந்தனை நம் வாழ்வின்
முன்னேற்றத்தின் திறவுகோல்,...
சிந்தனை மூலமே எது சரி ?
எது தவறு ? என கண்டு தெளிகிறான்,...
சிந்திக்க தெரிந்தவனே
சாதனைகளை சந்திக்க தெரிந்தவன்,...
இன்றில் இருந்தாவது
சிந்திக்க தொடங்குங்கள்,...
தொடங்கும் போது தான்,...
வெற்றிகளை சந்திக்க
தொடங்குகிறான்,...
சிந்தனை நம் வாழ்வின்
முன்னேற்றத்தின் திறவுகோல்,...
சிந்தனை மூலமே எது சரி ?
எது தவறு ? என கண்டு தெளிகிறான்,...
சிந்திக்க தெரிந்தவனே
சாதனைகளை சந்திக்க தெரிந்தவன்,...
இன்றில் இருந்தாவது
சிந்திக்க தொடங்குங்கள்,...
Subscribe to:
Posts (Atom)