Posted by
முனைவர் ம.பிரகாஷ்., |
0
comments |
17.3.13
at
12:20 AM
|
அம்மா ,...
என்று அழைக்காத குழந்தையும் இல்லை ,...
அ ஆ என்று சொல்லாத குழந்தையும் இல்லை ,...
அதனால் தான் திருவள்ளுவரும் 'அ' முதல் எழுத்தாய் கொண்டு திருக்குறளை எழுத ஆரம்பித்தாரோ ,...
நண்பனாக பழக இனிமையானவன் ,...
தனிமையில் இதயம்,.......
காலங்களின் நெற்றியில்
பொட்டு வைக்கிறேன்! - ஆம்
என்னுயிரைப் பிழிந்து
கவிதை வடிக்கிறேன்.! - என்
கவிதைகளின் உயிர் நீ
உனது தேடல் நான்.
எனது இணையதளம் :
www.thanimaiyilidhayam.blogspot.com
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்ரோம், ஒருசொற் கேளீர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லுவதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.